Galaxy Books

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 10 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9 அழகாக விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமை. மாலை நாலரை மணிக்காக இரு இள இதயங்கள் ஆசையோடு காத்திருந்தன. ஒன்று அஷோக்கினுடையது. இன்னொன்று சுப்ரியாவினுடையது. இனிதாக வந்து சேர்ந்தது மாலை. கடற்கரைப் பிரதேசம் அதற்கே உரிய பிரத்யேக வசீகரத்துடன் கிடந்தது. அலைகள் கரையை ஊடியும் கூடியும் காதலித்துக் கொண்டிருந்தன. “தாங்க் யூ சுப்ரியா.” மௌனம் கலைத்தான் அஷோக். “எதுக்கு?” “என்னை மீட் பண்ண, […]

தொடர்கதை : காதல் திருவிழா

அத்தியாயம் – 9 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8 காலை முதல் பரபரத்துக் கிடந்த கல்லூரி சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த மதிய நேரம். அடுத்த நாள் நடத்த வேண்டிய பாடம் பற்றி குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா. அவளது அறை வாசலில் அரவம். நிமிர்ந்தாள். நிஷா! “ஹாய் நிஷா. வா, வா..” “வந்துகிட்டே இருக்கேன். உன்னை ஒரு கை பார்க்க.” “என்னையா? ஒரு கை பாக்கணுமா? அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன் […]

கட்டுரை : ஈகைப் பெருநாள்

திப்பு ரஹிம் மதம் சார்ந்து வரக்கூடிய பண்டிகைகள் அந்த மதத்தினுடைய கடவுளை கொண்டாடும் விதமாக மக்கள் ஒன்று சேர்ந்து சிறப்பிக்கும் தினத்தை பெருநாள் என்கிறோம். அப்படி முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்ற இரு பெருநாள் தினங்களில் ஒன்றுதான் ஈகைப் பெருநாள். ஒரு மாதம் முழுதும் நோன்பு இருந்து தொழுகை, தான தர்மங்கள் செய்து புத்தாடைகள் உடுத்தி கொண்டாடும் நாளே ஈகைத் திருநாள் ஆகும். மகிழ்ச்சியான அந்நாளைக் கூட சில கட்டுப்பாடுடன் கொண்டாட வேண்டும். ஒரு மாதம் நோன்பை முழுமைப்படுத்தும் விதமாக […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-14 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10அத்தியாயம்-11அத்தியாயம்-12அத்தியாயம்-13 மதன் சிக்னலை பார்த்தான். அது கிளியராக சில நொடிகள் தான் இருந்தது. முத்து வரும் வேகத்தை பார்த்தால் கண்டிப்பாக சண்டை போட தான் வருகிறான் என்பது தெளிவாக தெரிந்தது. ஜனத்திரள் நிறைந்த இடம் .இங்கே தகராறு வேண்டாம் என்று முடிவெடுத்து சிக்னல் க்ளியர் ஆன அடுத்த நொடி காரை வேகமெடுத்தான். இதை எதிர் பார்க்காத முத்து ஓடிப் போய் பைக்கில் ஏறி அமர்ந்து கிளப்பினான். கூடவே […]

Shopping cart close