புத்தகப் பார்வை : தீரா நதி
ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி என்னும் இந்தத் தொகுப்பில் ‘ஒப்புதல் வாக்குமூலம்’, பின்னுரையாக எழுதப்பட்ட ‘மணலின் கதை’ தவிர்த்து இதில் மொத்தம் ஆறு கதைகள் இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாமே சற்றே பெரிய சிறுகதைகள்தான். அதுவும் ‘தீரா நதி’ என்னும் கதை எழுபது பக்கங்களுக்கு மேல் எடுத்துக் கொண்ட […]