Galaxy Books

புத்தகப் பார்வை : கொலைஞானம் (நாவல்)

பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல். தான் பிறந்த நாகர்கோவில் பகுதியைக் கதையின் களமாக எடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அவர் வலிந்து திணிக்காமல் வாசிப்பவரை ஈர்த்துக் கொள்ளும்  எழுத்தில் கதை இயல்பாகப் பயணிப்பது சிறப்பு. ஆசிரியர் உரையில், ’60 லட்சம் வருடங்களுக்கு முன்பு பரிணாமத்தின் படிகளில் மனிதன் ஏறி […]

புத்தகப் பார்வை மயக்கம் என்ன

மயக்கம் என்ன- மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது. இதில் இருக்கும் கதைகள் அனைத்தும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளையே கதாபாத்திரம் சொல்வதாய் எழுதியிருக்கிறார். மொழிமாற்றம் என்பது உறுத்தாத மொழியில் இருப்பது, குறிப்பாக அப்படியே மாற்றாமல் கதையை உள்வாங்கி எழுதியிருப்பது மிகச் சிறப்பு. மலையாளத்தில் […]

புத்தகப் பார்வை : ஆரச்சாலை

திப்பு ரஹிம் தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட நூல்கள் என்றால் அது டிடெக்டிவ் நாவல்கள் தான். அதிலும் குறிப்பாக நான் அதிகம் வாசித்தது சுபாவினுடைய நாவல்கள். தொலைக்காட்சியின் வரவாலும் நாடகத் தொடர்களாலும் மெல்ல மெல்ல புத்தகங்களின் ஆதிக்கம் குறைய தொடங்கியது. கொஞ்ச காலம் கழித்து […]

Shopping cart close