சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.
ஆர்.வி சரவணன் ‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’. பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின் அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள்... Continue reading
கேலக்ஸி குழுமத்தின் ‘Galaxy Art & Literature Club’-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும்... Continue reading
பரிவை சே.குமார் கொலைஞானம்- மருத்துவர் சூ.மா.இளஞ்செழியன் அவர்கள் எழுதி, கேலக்ஸி பதிப்பக வெளியீடாக, ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் வெளியான நாவல் இது. கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியிருந்தாலும் எழுத்தாளருக்கு இது முதல் நாவல்.... Continue reading
மயக்கம் என்ன- மலையாள எழுத்தாளர் கீதா மோகன் எழுதிய ‘மத்து’ என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் ‘மயக்கம் என்ன’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்த நூலை கேலக்ஸி பதிப்பகம்... Continue reading