Galaxy Books

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 1

ஜெஸிலா பானு அலாவுதீனுக்கு அற்புத விளக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைத்தால் முதலில் நீங்கள் விளக்கைத் தேய்த்து என்ன கேட்பீர்கள்?  ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நம் அனைவரிடமும் விளக்கு இருக்கிறதோ இல்லையோ, கேட்டவுடன் நிறைவேற்றிவிடும் பூதம் உள்ளது. ஆனால் அதை நாம் பெரும்பாலான நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதில்லை.  நான் பூதம் என்று சொல்வது உங்களுடைய மனவோட்டத்தை, சிந்தனையை, நேர்மறையான எண்ணத்தின் ஆற்றலைப் பற்றிதான்.  ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது ஒருவிதமான காரை நீங்கள் வாங்கவேண்டும் என்று ஆழமாக […]

Shopping cart close