இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான கதைகள்
சிறுகதைப் போட்டியின் முடிவு அறிவித்தலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் முதல் சுற்றுக்குத் தேர்வான 212 கதைகளில் இருந்து, நடுவர்களின் முடிவுப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் இரண்டாம் சுற்றுக்கு மொத்தம் 92 கதைகள் தேர்வாகி இருக்கின்றன.
தேர்வான கதைகளின் விபரம் எழுத்தாளர்களுக்கு இன்று மாலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது. போட்டி குறித்தான அடுத்தடுத்த விபரங்களை அறிய தொடர்ந்து எங்களின் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளத்திலும் இணைந்திருங்கள்.
1 GP_143 அஞ்சாப்பு
2 GP_73 அது ஒரு அழகிய பேய்க்காலம்
3 GP_177 அந்த வீடு
4 GP_129 அப்பாவி(ன்) அருவி
5 GP_02 அப்பாவின் மற்றொரு மனைவி
6 GP_135 அமிர்தத்துளி
7 GP_93 அய்யா தோட்டம்
8 GP_66 அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
9 GP_42 ஆசிரியன்
10 GP_58 இடக்கை
11 GP_126 இடுக்கண் களைவதாம் நட்பு
12 GP_62 இரகசியமாய் போனது
13 GP_44 இரு கோடுகள்
14 GP_110 இவள் வேற மாதிரி..!
15 GP_198 உசுரு கருப்பட்டி
16 GP_81 உறவு
17 GP_65 உனக்கும் கிழக்கு உண்டு
18 GP_61 எங்கிருந்தோ வந்தவள் யார்
19 GP_91 எல்லோரும் கொண்டாடுவோம்
20 GP_100 எழுத்தாளனின் வலது கை
21 GP_52 எஜமானர்கள்
22 GP_78 ஒரு சாட்டையின் காதல்
23 GP_69 கடுந்தரை
24 GP_201 கடைசியில் நீயுமா ?
25 GP_43 கர்ணா
26 GP_74 கழுவப்பட்ட களங்கங்கள்
27 GP_80 கனி
28 GP_159 காதல்
29 GP_147 காந்தியின் கனவு
30 GP_167 காமக்கோட்டி
31 GP_63 கால சக்கரம்
32 GP_115 காலங்கள் மாறும்
33 GP_166 குகா மகன்
34 GP_72 குரு தட்சிணை
35 GP_228 குலசாமி
36 GP_204 கெத்து
37 GP_88 சகி
38 GP_140 சக்தியின் வடிவம்
39 GP_131 சபதம்
40 GP_25 சவப்பெட்டி
41 GP_148 சாதாரணன் சிவா
42 GP_130 சிவகாமிப் பாட்டி
43 GP_152 சின்ன வயசு…பெரிய மனசு !
44 GP_76 சுயம்
45 GP_31 செருப்பை மாத்துங்க
46 GP_57 சோறு
47 GP_155 டிப்ஸ்
48 GP_222 டிஜிட்டல் ஹெராயின்
49 GP_174 தம்பைய்யா
50 GP_55 தனியாக் கெடந்து…
51 GP_35 தாய்க்கிழவி
52 GP_171 திண்ணைகளின் உரசலில்
53 GP_128 தீராப்பசி
54 GP_68 துயரம்
55 GP_54 தெருமுனைப் பிள்ளையார்
56 GP_113 தேரோடி ஓய்ந்த தெரு
57 GP_179 தையல் நாயகி
58 GP_59 நட்பு
59 GP_117 நல்லதே நடக்கும்
60 GP_134 நன்றி
61 GP_99 நாளைய இயக்குநர்
62 GP_33 நிறைத்தலும் இறைத்தலுமே அன்பு
63 GP_119 நீங்கள் கேட்டவை
64 GP_168 நொடிமுள்ளுக்குள் தொலைந்த நாடித்துடிப்பு
65 GP_138 பனையேறி
66 GP_101 பஷீர் பாய்
67 GP_225 பாலையில் விழுந்த நீர்.
68 GP_208 பாவமும் பரிகாரமும்
69 GP_06 பிரார்த்தனை
70 GP_133 பிறப்பொவ்வா எல்லா உயிர்க்கும்!
71 GP_157 புஞ்சைய வித்து, விதை போட்டேன்
72 GP_123 புதிய வார்ப்புகள்
73 GP_85 புன்னகையில் கரைந்த கண்ணீர்
74 GP_190 பூரணம்
75 GP_136 பொது
76 GP_188 போர்
77 GP_24 மச்சான் மோதிரம்
78 GP_104 மனதோடு ஒரு நிமிடம்
79 GP_27 மனித யானை
80 GP_111 மன்னாரு
81 GP_226 மீனாட்சி திருக்கல்யாணம்
82 GP_32 மொறைப்படி
83 GP_64 ரவியின் பிறந்தநாள்
84 GP_220 ரெட்டைக் கதிரே
85 GP_194 வடக்கிரு
86 GP_50 வாத்து
87 GP_83 வாரிசு
88 GP_87 விடியட்டும்
89 GP_51 விடியல்
90 GP_39 விவகாரம் விவாகரத்து வாழ்க்கை
91 GP_102 ஜெனிடிக்ஸ்
92 GP_13 ஹோம் மேக்கர்
தொடர்ந்து பயணிப்போம்.
மிக்க நன்றி.
கேலக்ஸி பதிப்பகம்
இந்தியா – அமீரகம்
Leave a reply
You must be logged in to post a comment.