பரிவை சே.குமார் ஒரு தொடரை – நாவல் – பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக... Continue reading
அழகு ராஜா ஆதி ஆயுதம், வேட்டை இரு சிறுகதை நூல்களின் தொகுப்பே இந்நூல். நண்பர் ஒருவர் என்னிடம் ஏன் நீங்க நாவல்,சிறுகதை,கவிதை நூல் வாசிக்குறீங்கே இந்த இலக்கியம் வரலாறு அரசியல் வாசிக்க மாட்டீங்களான்னு ?... Continue reading
ஆமினா முஹம்மத் ஒரு வாசகனை இலகுவாக தன் மொழிக்குள் பயணப்படவைக்கும் மந்திரம் கற்றவனே நல்ல எழுத்தாளர் என்பேன். மனதிற்கு கட்டளையிட மறுத்து மூளை சோர்வுற்றபோதுதான் இந்த முடிவுக்கு வந்திருந்தேன். வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை வாசித்தாக... Continue reading
ஆமினா முஹம்மத் ‘முதல் பக்கத்தை/கதையைத் தாண்ட முடியல. அவ்ளோ கனமாக/சோகமாக இருந்தது.’ என்று எளிதாக சம்பிரதாயமாய் நமக்கு நாமேச் சொல்லி ஒரு வாசிப்பின் தொடர்ச்சியை நமக்குநாமே தடையிட்டுக்கொள்ள முடியும். சிறுகதைத் தொகுப்பின் சவுகரியமே 10... Continue reading
மாயமான்… கி.ராவின் வட்டார வழக்குச் சிறுகதைகளின் தொகுப்பு, சபரிநாதன் அவர்களின் தொகுப்பாய் காலச்சுவடு தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் 2018-ல் வெளிவந்த புத்தகம் இது. புத்தகத்தில் மொத்தம் 17 கதைகள்… எல்லாமே கிராமத்து வாழ்வை,... Continue reading
அழகுராஜா 2020 ஆம் வருடம் உசிலம்பட்டியில் பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் நடத்திய‘பெருங்காமநல்லூர் நூற்றாண்டு நினைவுகள் 1920 – 2020’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்தான் எனக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.ஜாக்சன் அவர்கள் அறிமுகமானார்.... Continue reading
பரிவை சே.குமார் எங்க கருப்பசாமி – எழுத்தாளர் கதிரவன் ரத்னவேலு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல நமது தேசத்தில் அனைத்தும் கதைகளாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும், அந்தக் கதைகள் ஒவ்வொருவராலும்... Continue reading
பரிவை சே.குமார் கேலக்ஸி இணயதளத்தின் வழி வாங்க : ALT + 2 **** ALT + 2 பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது.... Continue reading
அழகு ராஜா மதுரை நகர் உள்ளேயும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் நாம் நிறைய நடுகற்களைக் காண முடியும். சில இடங்களில் குலசாமிக்குச் சமமாக நடுகற்களை வணங்கி வருகிறார்கள், ஆனால் சில இடங்களிலோ கேட்பாரற்று... Continue reading