மோகன் ஜி மும்பையில் சௌபாத்தி கடற்கரை… பிரதான சாலையின் நடைபாதைக்கு வரப்பு கட்டியதுபோல் ஒன்றரையடி சுற்றுச்சுவர். சாலைக்கு முதுகுகாட்டி சுவரின்மேல் அமர்ந்திருக்கிறேன். பலநேரம் இந்தச்சுவரில் முட்டிக் கொண்டுதான் என் கவிதைகள் கண்விழிக்கின்றன. எதிரே நீண்ட... Continue reading