நத்தம் எஸ்.சுரேஷ்பாபு அலட்சியம்- இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை. எதையெடுத்தாலும் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமேயானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள்... Continue reading