சாந்தி மாரியப்பன் இன்னும் சற்று நேரத்துக்குப்பின் நடக்கப்போவதன் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் வானம் பளீரென்றிருந்தது. அசையவே கூடாதென யாரோ கட்டளையிட்டு விட்டதைப்போல மரங்களும் செடிகளும் ஒரு இலையைக்கூட அசைக்காமல் சிலைகளாய் நின்று கொண்டிருந்தன. வெக்கை... Continue reading