Galaxy Books

வீட்டிற்கு ஒரு நூலகம் – ஆய்க்குடியின் செல்வன் (எ) மணிகண்டன்

புத்தகம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வாழும் ஆதாரங்கள் நிறைந்த சமூகத்தில் வாழும் நாம் அதன் பயணம் தொடர தொடர்ந்து இயங்க வேண்டும். நமது முன்னோர்கள் அதிகம் பள்ளி செல்லாதவர்கள் ஆனால் அறிவை நிறைய தேடி தேடிக் கற்றுக்கொண்டார்கள் அவர்கள் அறிவு நிறைந்த சமூகத்தை படைக்க உதாரணம் தந்தார்கள்.  அறிவு என்பது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல என்ன செய்யக்கூடாது என்பதையும் கற்பதே. இதையே புத்தகத்தின் வாயிலாக இன்று கிடைக்கப்பெறுகிறோம். தொற்றுக்கள் சூழ்ந்த இந்த […]

அடுத்த தலைமுறைக்கான விதை – நசீமா ரசாக்

நபி(ஸல்) அவர்களிடம் வந்த முதல் இறை வசனம், ‘படி(இக்றா)’ என்பதுதான். ஏன் இறைவன் ‘படி’ என்று சொன்னான் என்பதை புத்தகம் வாசித்தால் புரியும். ஒவ்வொரு புத்தகமும் பல பொக்கிஷங்களை தன் பக்கங்களுக்கு இடையில் மறைத்து வைத்துள்ளது. நாம் வாசிக்கும்போது அவை அழியாத செல்வங்களாக நமக்குள் வந்துவிடுகிறது. வாசிப்பு இல்லாதவருக்கு அவரவரின் வாழ்வனுபவம் மட்டுமே. ஆனால் வாசிப்பவருக்கோ வேறுபட்ட பல்வேறு மக்களின் வாழ்வனுபவம் கிடைக்கும். இந்த அனுபவங்கள் அனைத்தும் நம் பார்வையை மேலும் விசாலமாக்கும் அதுமட்டுமில்லை. இருந்த இடத்திலிருந்துகொண்டே, […]

Shopping cart close