மின்தூக்கி: மதிப்புரை (பிலால் அலியார்)
மின்தூக்கி …. தலைப்பை போன்றே கதையின் நாயகனை மட்டும் மேலே தூக்கிச் செல்லாமல், படிக்கின்ற அனைவருக்கும் முன்னேற்றத்திற்கான வாழ்விற்கு, நம்பிக்கையுடன் உயரே சென்று விடலாம் என உத்வேகத்தை வழங்கும் தன்னம்பிக்கைக்கான உதாரண நூல். சுய முன்னேற்ற நூல்களில் இருக்கும் பிரச்சனையே அந்த நூல்களில் இருக்கும் தீர்வுகள் நமக்கு அந்நியப்பட்டு இருப்பதே. மின்தூக்கியில் படித்து முடித்த ஒவ்வொரு இளைஞனுக்குமான வாழ்வியல் செய்தியும், பாடமும் மனதிற்கு நெருக்கமாக, அதை அடையக்கூடியதாக உணர வைக்கப்படுகிறது. 80களின் இறுதியில் பட்டயப் படிப்பு (Diploma) […]