கதையல்ல வாழ்வு – 9 “சாலையோர வியாபாரிகள்”
ஹேமா சாலையோர வியாபாரிகள் சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள் அகற்றப் படுவதை நாம் பார்த்திருப்போம். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற எண்ணமும் கூடவே தோன்றும். ஏன் இவர்கள் சாலையோரத்தில் கடை வைத்திருக்கிறார்கள்? பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதல்லவா என்று கூட புரியாத வயதில் யோசித்ததுண்டு எல்லோராலும் வியாபார கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ வியாபாரம் […]