தொடர்கதை : காதல் திருவிழா
அத்தியாயம் – 8 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7 நிஷா வீட்டிற்கு சுப்ரியா சென்றபோது, அவள் கொஞ்சம் சோர்வாகத்தான் தெரிந்தாள். “இப்போ உடம்பு எப்படியிருக்கு..?” “இப்பக் கொஞ்சம் பரவாயில்லடி” “ம்… இந்தாடி உன் லேப்டாப்… ” என்றபடி சோபாவில் அமர்ந்தாள். “தாங்க்ஸ் சுப்ரியா..? உனக்கொண்ணு தெரியுமா? நீ அதிர்ஷ்டசாலி. எனக்குதான் அதிர்ஷ்டமே இல்லை.” “என்ன உளர்றே..?” “உளறலைம்மா. உண்மையை சொல்றேன்.” “என்ன பெரிய உண்மை..?” “உனக்கு கிடைச்ச சான்ஸ் எனக்கு கிடைக்கலை.” […]