பூங்கதவே தாழ் திறவாய்
அத்தியாயம்-10 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9 மூர்த்தி, பிரியா டீச்சராக இருக்கும் பள்ளியின் தாளாளரை பார்த்ததும் ஒரு கணம் தயங்கி நின்றவர் பின் அருகில் நெருங்கி “வாங்கம்மா வாங்க ” என்றார். தலையாட்டிய அந்த பெண்மணி, ” டைரக்டர் மதன் சாரை பார்க்கிறதுக்காக வந்திருக்கோம்.பிரியா ஸ்கூல் கிளம்பிடுச்சா..? ” என்றார். “கிளம்பிகிட்டிருக்கும்மா. வர சொல்றேன் நீங்க உட்காருங்க” என்றவர் செக்யூரிட்டியிடம் தன் வீட்டிற்கு சென்று பிரியாவை அழைத்து வர சொன்னார். இன்டர்காமில் மதனை […]