Galaxy Books

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-18 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15அத்தியாயம்-16 அத்தியாயம்-17 மதன் தன் பெற்றோரை வரச்சொல்லி போன் செய்து சொன்ன பிறகு மூர்த்தி “தம்பி மனசு தளர்ந்து போயிடுச்சு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்” என்று கிளம்பினார். “டாக்டரை வர சொல்லவா” ” வேணாம் தம்பி. தனிமையில உட்கார்ந்து கதறி அழணும் போல இருக்கு” சொல்லி கொண்டே அவர் வெளியில் செல்ல, ” […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 16 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15 அந்த வீட்டில் ஒரு இறுக்கமான சூழலை கவிழ்த்துப் போட்டபடியே விடிந்து விட்டிருந்தது அன்றைய காலை. புயலுக்கு முன்னதான அமைதியைப் போன்ற ஒரு ஆரோக்கியமற்ற நிலை. அஷோக் கிளம்பிக்கொண்டிருந்தான். சுந்தரேசன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். சுப்ரியா சமையலறையில்… அழைப்பு மணி ஒலித்தது. “இதோ வர்றேன்” விசிலடித்த குக்கரை நிறுத்திவிட்டு […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 15 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 பூமி தன்னைத்தானே சில பல முறை சுற்றிக்கொண்டது. “அம்மா போன் பண்ணினாங்க…” என்றாள் சுப்ரியா அஷோக்கிடம். “ஏன்? என்னவாம்?” “வர்ற வெள்ளிக்கிழமை வீட்டில் கணபதி ஹோமம் பண்றாங்களாம். நம்மளை வரச்சொன்னாங்க.” “உன் மாமனும் அவர் மகன், அந்த முறுக்கு மீசையும் அங்கே இருப்பாங்களா?” “ம்… இருப்பாங்க. ஆனா […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-17 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15அத்தியாயம்-16 மதன் ஹாலில் வந்தமர்ந்து அந்த கருப்பு நிற பேகை ஆர்வமாய் திறந்தான் அவனது ஆர்வத்தையும் அவசரத்தையும் பார்த்து விக்கியே ஆச்சரியப்பட்டான். போட்டோ ஆல்பத்தை வெளியே எடுத்தான். “எங்கம்மாவுக்கு போட்டோ எடுக்கிறதுல ஆர்வம் ஜாஸ்தி. அதுவும் என்னை சலிக்காம போட்டோ எடுத்திட்டே இருப்பாங்க” ஆல்பத்தை பிரித்தான். சிறு வயது மதனின் புகைப்படங்கள் பக்கங்களை திருப்ப […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 14 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 சுப்ரியா கல்லூரியில் இருக்கும் போது அவளுக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது – அம்மாவிடமிருந்து. “அம்மா! எப்டிம்மா இருக்கே? சொல்லும்மா?” “அம்மான்னு நான் ஒருத்தி இருக்கிற ஞாபகம் கூட உனக்கு இருக்கா என்ன?” “ஏம்மா இப்டியெல்லாம் பேசறே?” “பின்னே என்னடி? இருக்கேனா செத்தேனான்னு கூட என்னை வந்து பாக்க […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 13 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12 சுப்ரியாவின் வீடு. காலை இன்னும் முழுவதுமாக விடிந்திருக்கவில்லை. “இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரு சுப்ரியா.” “இன்னும் கொஞ்ச நேரம்மா…” “இப்டி தூங்கினா எப்டி..? இன்னுமா நீ கிளம்பலை..?” “அம்மா, இன்னைக்கு சண்டே.” “அதனாலென்ன?” “சண்டே காலேஜ் லீவும்மா. என்னை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா..” “இன்னும் என்ன […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-16 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அத்தியாயம்-15 மதன், பிரியாவின் கோபத்தின் பின்னே மறைந்திருப்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான். இது விசயமாக விக்கியிடம் விவாதிக்க எண்ணினான். ‘என்னடா அவங்களே வேணாம்னுட்டாங்க. நீ என்னத்துக்கு கெஞ்சிட்டிருக்கே . உன் பிரஸ்டீஜ் என்ன? அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க ‘ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடலாம் என்பதால் பேசவில்லை. ஆனாலும் பிரியாவிற்காக எவ்வளவு […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 12 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 பரிட்சைக்கு படிப்பதற்காக மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்ததால் வகுப்புகள் ஏதுமில்லை. நிஷா எப்பவும் போல் உற்சாகமாக இருந்தாள். சுப்ரியாவின் மனதிற்குள்ளோ ஏதேதோ எண்ணங்கள்… நினைவுகள். “டீ சுப்ரியா… ஏன்டி ரொம்ப டல்லா இருக்கே? “ஒண்ணுமில்லை” “உன்னோட வாய்தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லுது… ஆனா முகத்தைப் பார்த்தா ஏதோ கலவரம் நடந்த பிரதேசம் மாதிரி […]

தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் – 11 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4அத்தியாயம்-5 அத்தியாயம்-6அத்தியாயம்-7 அத்தியாயம்-8அத்தியாயம்-9 அத்தியாயம்-10 மாலையும் கழுத்துமாக வந்து நின்ற அஷோக் – சுப்ரியாவைப் பார்த்ததும் சாவித்ரியின் இதயம் நின்றே விட்டது எனலாம். “அய்யோ… அய்யோ.. அய்யோ.. என்னடி இது கோலம்?” – தலையில் அடித்துக்கொண்டாள். பதில் ஏதுமற்ற அமைதி சுப்ரியாவிடம். அஷோக்தான் பேசினான். “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை.” “யாரு யாருக்கு அத்தை? ஒண்ணும் தெரியாத எம் பொண்ணை […]

பூங்கதவே தாழ் திறவாய்

அத்தியாயம்-15 ஆர்.வி.சரவணன் முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க… அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9அத்தியாயம்-10அத்தியாயம்-11அத்தியாயம்-12அத்தியாயம்-13அத்தியாயம்-14 மதன் அவரது வார்த்தைகளில் துவண்டடு போய் விட்டான் என்பது அவன் சோபாவில் அமர்ந்திருந்த நிலை பார்த்தே விக்கிக்கு புரிந்து கொண்டான். “என்ன மூர்த்தி சார். கல்யாணமே பண்ணிக்க மாட்டேனேனு இருந்தவன் இப்ப உங்க பொண்ணை பார்த்ததும் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லியிருக்கான். நீங்க இப்படி சொன்னா எப்படி?” “என் நிலைமை இப்படி இருக்கே . நான் என்ன பண்ணட்டும்?” “நீங்களா ஒரு வட்டத்தை போட்டுகிட்டு அதிலேருந்து […]

Shopping cart close