ஜெஸிலா பானு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ”மகிழ்ச்சி எங்கிருந்து வருது தெரியுமா?” இதையே நீங்கள் வடிவேல் காமெடியில் வர ’இசை எங்கிருந்து வருது தெரியுமா?’ தொனியில் வாசித்துப் பாருங்கள் தன்னால் சிரிப்பு வரும். சிரித்தீர்களா?... Continue reading