பரிவை சே.குமார். சனிக்கிழமை (16/09/2023) மாலை துபை கராமாவில் நடந்த ‘தூங்கநகர் நினைவுகள்’ நூல் திறனாய்வுக் கூட்டத்தில் ஆறு பேர் நூல் குறித்த தங்கள் பார்வையை தங்களின் வாழ்வியலோடு இணைத்துப் பேசினார்கள்.| அவர்கள் பேசிய... Continue reading
சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி. Continue reading