பரிவை சே.குமார் இட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம். அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு... Continue reading
அத்தியாயம் 1 ஆர்.வி.சரவணன் எழுத்தாளர் ஆர்.வி .சரவணன் அவர்களின் சொந்த ஊர் கும்பகோணம். பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறார். தற்போது முகநூலில் தொடர்ந்து எழுதி வரும் இவர் இளமை எழுதும் கவிதை நீ…., திருமண... Continue reading
கீதா ரெங்கன் சக்திக்கு அன்றைய காலை இயல்பாய் விடியவில்லை. ஏதோ ஒன்று மனதைச் சூழ்ந்து அழுத்தியது. “துரை குடும்பம் எல்லாம் வடக்க கைலாய யாத்திரை, அரித்துவாரு, ரிசிகேஷுன்னு போனாங்கல்ல? கங்கை தீர்த்தம் கொடுத்துட்டுப் போலாம்னு... Continue reading
பரிவை சே.குமார் ‘தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு… பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுக்கணும், மளிகைச் சாமான் வாங்கணும். கையில் சுத்தமாக் காசில்லாமல் என்ன பண்றது’ன்னு குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள் காவேரி. பணம் போட்டு விடுறேன்னு சொன்ன... Continue reading
தசரதன் மார்கழியில் கோவிலுக்கு போவதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று கோவிலுக்கு போகலாமென்று யோசிப்பதற்கும் அருகே உள்ள கோவிலிலிருந்து ஒரு பக்தி பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. அதுவே ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியாக தோன்றியது.... Continue reading
கீதா இவர் தில்லையகத்து க்ரோனிக்கல் என்னும் வலைப்பூவில் தனது நண்பர் துளசி அவர்களுடன் இணைந்து பத்தாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறார். நிறைய எழுதுவார். இவரது கதைகள் எங்கள் பிளாக் தளத்தில் பகிரப்பட்டு பலரால் பாராட்டப்பட்டிருக்கின்றன.... Continue reading
மோகன் ஜி அஞ்சாங்கிளாஸ் முழுப் பரிட்சை விடுமுறை. அடுத்த மாசம் செயிண்ட் ஜோசப் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேரவேண்டும். இங்கிலீஷ் மீடியம் வேறு. சயின்ஸ், சரித்திர கிளாஸ்லாம் இங்கிலீஷ்ல தானாமே?!…. அந்தக் கவலையை அப்போது... Continue reading
தசரதன் காதல் வந்து விட்டாலே தலை, கால் தெரிவதில்லை. இதனால் தன் மீது உண்மையுள்ள பாசத்தையும் நேசத்தையும் கொண்டுள்ள உறவுகளையும் நினைத்துப் பார்ப்பதில்லை. முரளி இந்த நிலையில் தான் இருந்தான். தன் மீது அளவுக்கு... Continue reading
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு ஏமாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்கள் இல்லாத வாழ்க்கையும் கிடையாது. மாற்றங்களின் ஊடே அவ்வப்போது ஏமாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். நினைப்பது எல்லாம் நிறைவேறிவிட்டால் அப்புறம் மனிதனை கையில் பிடிக்க முடியாதுதான். நினைப்பது... Continue reading