அந்த ஏழு நாட்கள்!
வெங்கட் நாகராஜ், புதுதில்லி ”வாரத்திற்கு ஏழு நாட்கள்”! ”அட என்னமோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்ல வந்துட்டான் பாரு!” யாருப்பா அது அடுத்த வரியை படிக்காம குரல் உட்றது! வாரத்தின் முதல் நாள் ஞாயிறா இல்லை திங்களா? உலகெங்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. பைபிள் சபாத் அல்லது சனிக்கிழமையை வாரத்தின் கடைசி நாளாகச் சொல்வதால், ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என கிறிஸ்தவர்களும் யூதர்களும் நம்புகிறார்கள். ஆனால் International Standards Organization 8601 படி […]