மோகன் ஜி சிறுபிராயத்தில் கடலூரில் வசித்த நாட்களில் தென்பெண்ணையாறு தான் எங்களுக்கு தேம்ஸ், ரைய்ன், கங்கை, கோதாவரி எல்லாமே. அந்த நாட்களில் பெண்ணையாற்று நீரும் சுத்தமாகவே இருக்கும். வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அங்கு குளிப்பதுண்டு.... Continue reading