உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும். “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப் பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது. ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நல்ல நண்பர்களுக்கு... Continue reading