பரிவை சே.குமார் கேலக்ஸி இணயதளத்தின் வழி வாங்க : ALT + 2 **** ALT + 2 பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது.... Continue reading
பரிவை சே.குமார் கந்தர்வன் கதைகள்… அவர் எழுதிய 62 சிறுகதைகளில் 61 கதைகளின் தொகுப்பு இது… ஒரு நாளைக்கு ஒரு கதையை வாசித்தாலும் இரண்டு மாதங்கள் வேண்டும். மொத்தமாய் சிறுகதைகளை வாசிப்பதும் சிலருக்கு அயற்சியைக்... Continue reading
கட்டுரைத் தொகுப்பு – சுரதா பரிவை சே.குமார் கவிஞர் சுரதா தொகுத்த ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது. ‘தொடுப்பவன் தன் திறமையை... Continue reading
தகழி சிவசங்கரப்பிள்ளை / தமிழில் – சுந்தர ராமசாமி பரிவை சே.குமார். கறுத்தம்மா,பரீக்குட்டி,செம்பன்குஞ்சு,சக்கி,பழனி – இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதைதான் ‘செம்மீன்’. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய, சாகித்திய அகாதமி... Continue reading
பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு... Continue reading
பரிவை சே.குமார் இந்தக் காலத்தில் நாட்டுப் புறப்பாடல்களை இசையோடு பாடி தொகுத்து வைக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் வாய்வழிப்பாட்டுத்தான். அப்படி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் தங்கள் மனதில் தோன்றியதைப் பாட்டாக்கி வைக்க, வழிவழியாகப் பலர் பாடி... Continue reading
பரிவை சே.குமார் கீதாரி- சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல். ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும்... Continue reading
பரிவை சே.குமார் பம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து, விடுமுறை தினமென்றில்லாமல் மாலை நேரங்களிலும் மாரியம்மன் கோவில் தரையில் போட்டிபோட்டுக் ‘கிர்ர்ர்ர்…. கிர்ர்ர்ர்’ரெனச் சுற்றவிட்டார்கள். ஒரு... Continue reading
ஸீக்ஃப்ரீட் லென்ஸ் (ஜெர்மனி) / பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி (தமிழ்) பரிவை சே.குமார் நிரபராதிகளின் காலம் – ஸீக்ஃப்ரீட் லென்ஸின் ஜெர்மனிய ரேடியோ நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இந்திய மொழிகளில் முதல் முறையாக... Continue reading