தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று
அத்தியாயம் – 4 முந்தைய அத்தியாயங்களை வாசிக்க அத்தியாயம் – 1அத்தியாயம் – 2அத்தியாயம் – 3 சரணின் மூடிய விழிகள் மேல் காலைச் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் விழுந்தன. உறக்கம் தொலைத்து வெறுமனே மூடியிருந்த தன் கண்களைத் திறந்தான் சரண். முந்தைய தினம் தீப்தி வீட்டில் நடந்த கலவரம் அவன் கண் முன்னே திரும்பவும் படமாக ஓடியது. என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தானே தவிர, நிலைமை இந்த அளவுக்கு மோசமாகும் என்பது அவனே எதிர்பாராத […]