குறுநாவல் : விசாரணை
(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்) அத்தியாயம் – 2 நடந்தது : தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன். நடப்பது: “சொன்னது புரிஞ்சிச்சா….? எனக்கு… உண்மையான…. பதில்… வேணும்…” அவளை முறைத்துப் பார்த்தபடி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன். “ம்… சொ… சொல்றேன் சா…ர்… […]