சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.
அணிந்துரை : எழுத்தாளர் அண்டனூர் சுரா (அப்துல் அஹத் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல்) இது நாவல் காலம்! நாவலுக்கு மட்டுமே இலக்கியப் பரப்பில் மதிப்பும் பரந்த வாசகர் வட்டமும் இருக்கிறது... Continue reading
இத்ரீஸ் யாக்கூப் பிரபலமாக அறியப்பட்டவர்கள் என்றில்லாமல், புதிய மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து கைகுலுக்கி, வரவேற்று அவர்களுக்கு மேலுமொரு வெற்றிப்படியை அமைத்துக் கொடுப்பதில் கேலக்ஸி பதிப்பகம் முன் நின்று வருகிறது எனலாம். முகநூலில்... Continue reading
ஆர்.வி சரவணன் ‘இளமை எழுதும் கவிதை நீ….’ , ‘திருமண ஒத்திகை’ என்ற எனது இரு நாவல்களை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகிறது ‘பூவ போல பெண்ணொருத்தி’. பத்து வருடங்களுக்கு முன் எனது ‘இளமை எழுதும் கவிதை நீ….’ நாவலின் அணிந்துரைக்காக எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘எல்லாரும் சிறுகதைகள்... Continue reading