தொடத் தொட தொடர்கதை நீ…. – 10
ஆர்.வி. சரவணன். முன்கதை: நண்பனின் திருமணத்துக்கு வந்த இடத்தில் தன் முன்னாள் காதலியின் குடும்பத்தைச் சந்திக்க நேர்கிறது மாதவனுக்கு. அவளின் அப்பாவோ இப்போதும் மிரட்டுகிறார், அவளோ தன்னைக் காதலித்து ஏமாற்றிய திருடன் என்கிறாள் அவனை. மணமக்கள் இருவரும் மொட்டைமாடியில் சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட, அவர்களுக்குத் துணையாகச் செல்லுமிடத்தில் இருவருக்குள் நிகழும் வாக்குவாதத்தில் அவளைக் கை நீட்டி அடித்து விடுகிறான் மாதவன். இனி… மாதவன் மீரா அழுவதையே பார்த்து கொண்டிருந்தான். தன் மீதே வெறுப்பு வந்தது […]