தொடர்கதை: காதல் திருவிழா
அத்தியாயம் – 10 கல்பனா சன்னாசி முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க : அத்தியாயம்-1அத்தியாயம்-2 அத்தியாயம்-3அத்தியாயம்-4அத்தியாயம்-5அத்தியாயம்-6அத்தியாயம்-7அத்தியாயம்-8அத்தியாயம்-9 அழகாக விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமை. மாலை நாலரை மணிக்காக இரு இள இதயங்கள் ஆசையோடு காத்திருந்தன. ஒன்று அஷோக்கினுடையது. இன்னொன்று சுப்ரியாவினுடையது. இனிதாக வந்து சேர்ந்தது மாலை. கடற்கரைப் பிரதேசம் அதற்கே உரிய பிரத்யேக வசீகரத்துடன் கிடந்தது. அலைகள் கரையை ஊடியும் கூடியும் காதலித்துக் கொண்டிருந்தன. “தாங்க் யூ சுப்ரியா.” மௌனம் கலைத்தான் அஷோக். “எதுக்கு?” “என்னை மீட் பண்ண, […]